Home Leaks Oppo Reno 11F 5G மொபைலின் முழு விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன. விரைவில் வெளியாகலாம்.

Oppo Reno 11F 5G மொபைலின் முழு விவரக்குறிப்புகள் கசிந்துள்ளன. விரைவில் வெளியாகலாம்.

Highlights
  • Oppo Reno 11F 5G விரைவில் இந்தோனேசியாவில் வெளியாகலாம்.
  • இதில் 6.7 இன்ச் AMOLED டிஸ்ப்ளே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • இதில் Dimensity 7050 சிப்செட் பொருத்தப்பட்டிருக்கலாம்.

Reno 11 சீரிஸ் இந்தியா உட்பட பல சந்தைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் கீழ் Reno 11 மற்றும் Reno 11 Pro போன்ற இரண்டு மொபைல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.  இந்நிலையில், இப்போது பிராண்ட் புதிய மாடலான Oppo Reno 11F 5G ஐ முதலில் இந்தோனேசிய சந்தையில் கொண்டு வந்து இந்த சீரிஸை  விரிவுபடுத்த இருக்கிறது. இந்த மொபைல் பிப்ரவரி மாதம் விற்பனைக்கு வருமென தகவல்கள் வெளியாகிறது. இதுபற்றிய விவரக்குறிப்புகளும் கசிந்து வருகின்றன. இந்த புதிய ஃபோனைப் பற்றி இப்போது விரிவாகப் பார்க்கலாம்.

Oppo Reno 11F 5G (கசிந்தது)

 

Oppo Reno 11F 5G இன் விவரக்குறிப்புகள் (கசிந்தது)