Home Exclusive மக்கள் வாங்கவிரும்பும் Smart TV Brand எது? ஏன்? – 91Mobilesன் விரிவான கருத்துகணிப்பு.

மக்கள் வாங்கவிரும்பும் Smart TV Brand எது? ஏன்? – 91Mobilesன் விரிவான கருத்துகணிப்பு.

ஸ்மார்ட் டிவிகள் சிறந்த காட்சி தொழில்நுட்பங்களுடன் தற்போது உருவாகி உள்ளன. மேலும் பல OTT இயங்குதளங்கள் மற்றும் Appகளை இயக்குவது போன்ற பல்வேறு பணிகளை எளிதாக இயக்கும் திறன் கொண்டவை. 91மொபைல்ஸ் சமீபத்தில் ஸ்மார்ட் டிவி வாங்குபவரிடையே ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் பதிலளித்த 3,000 க்கும் மேற்பட்டவர்களிடம் அவர்கள் வைத்திருக்கும் டிவி, புதிய டிவியில் அவர்கள் பார்க்கும் அம்சங்கள் மற்றும் அவர்களின் டிவி வாங்கும் விருப்பத்தேர்வுகள் குறித்து நாங்கள் கேட்டோம். அந்த கருத்துக்கணிப்புத் தரவிலிருந்து தொகுக்கப்பட்டதை இப்போது உங்கள் பார்வைக்கு வழங்குகிறோம்.

Table of Contents

Toggle

அதிகம் விற்பனையாகும் பிராண்ட்

Samsung மற்றும் Sony டிவி சந்தையில் வலுவான கோட்டையாக உள்ளன

அதிகமாக விரும்பப்படும் பிராண்ட்

Sony மிகவும் விசுவாசமான பயனர்களைக் கொண்டுள்ளது, அதைத் தொடர்ந்து Hisense மற்றும் Xiaomi உள்ளது

Upgrade செய்ய விரும்புபவர்களின் சாய்ஸ்

புதிய டிவியில் விரும்பும் அம்சங்கள்

புதிய டிவி வாங்கும் போது படத்தின் தரம் மிக முக்கியம் என தெரிவித்துள்ளனர்.

User interface மற்றும் navigation controls பெரும்பாலான மக்களுக்கு முக்கியமாக இருக்கிறது.

டிவியின் டிஸ்ப்ளேவை மதிப்பிடும் போது டிஸ்ப்ளே தொழில்நுட்பம் முக்கிய பங்கு வகிக்கிறது

Android TV மிகவும் பிரபலமான மற்றும் விருப்பமான டிவி இயங்குதளமாக இருக்கிறது

டிஸ்ப்ளேவை மேம்படுத்தும் அம்சங்கள் புதிய டிவியின் மிகவும் விரும்பப்படும் அம்சங்களாகும்

மக்கள் எப்படிப்பட்ட புதிய Smart TVயை வாங்க விரும்புகிறார்கள்?

பெரும்பாலான மக்கள் தற்போது ரூ.30,000க்குள் டிவி வைத்துள்ளனர்.

32-இன்ச் என்பது மிகவும் பிரபலமான டிவி திரை அளவு

55 இன்ச் திரை அளவு கொண்ட தொலைக்காட்சிகள் அதிகம் தேடப்படுகின்றன

புதிய டிவியை வாங்கும் போது EMIகள் முக்கிய பங்கு வகிக்கின்றன

35 முதல் 44 வயதுடையவர்கள் டிவி வாங்குவதற்கு EMIகளை அதிகம் விரும்புகிறார்கள்

டிவிக்காக ஷாப்பிங் செய்யும்போது ஆஃப்லைன் சேனல்கள் அதிகம் விரும்பப்படுகின்றன